கேவ்மேன் ஓவியப்பயிற்சி: ஒரு காலத்தில் , ஓவியம் என்பது பெரியவர்கள் மட்டுமே வரைய முடியும் என்று நிலை இருந்தது. தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வரைய முடியும் என்ற மாறிவிட்டது.
வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஓவியங்களை வரைவது ஒரு பெரிய விஷயம். அத்தகைய பெரிய விஷயத்தை கூட எளிதாக அமைத்துவிட்டது நம் கேவ்மேன்.
மனதை ஒருநிலைப்படுத்தும் – ஓவியப்பயிற்சி
பொதுவாக ஓவியப்பயிற்சி என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் சிறந்த கலை ஆகும்.
மாணவர்கள் அனைவரும் அவர்களது மனதை ஒருநிலைபடுத்த பழகிக் கொண்டால், அனைத்து திறன்களையும் அவர்களுக்கு எளிதாக்க முடியும். அதற்கு ஓவியம் ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.
ஒரு பொருளை வரையும்போது, அந்த பொருள் பற்றிய யோசனையை தவிர வேறு சிந்தனை மனதில் தோன்றாது. தொடர்ந்து ஓவியம் வரைந்தால் மாணவர்களின் மனம் ஒருநிலைப்படுத்தப்படும்.
மேலும் படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற விஷயங்களில் அவர்களுடைய முழு கவனத்தையும் ஈடுபடுத்த முடியும்.
அதனால்தான், கேவ்மேன் ஸ்டூடியோ-வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியப்பயிற்சி நடத்தி வருகிறோம். எங்களுடைய ஓவிய கலைஞர்கள், ஓவியக்கலையை ஆரம்ப நிலையில் இருந்து படி படியாக இறுதி நிலை வரை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், எப்படிப்பட்ட ஓவியம் என்றாலும் எளிதாக அனைவராலும் கற்றுக்கொள்ள முடிகிறது. பயிற்சி மட்டும் அல்லாமல் எங்களிடம் அனைத்து விதமான எண்ணற்ற ஓவிய கலெக்ஷன்ஸ் உள்ளன.
மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு 9677733573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஓவிய கலையை கற்று நீங்களும் பிரபலமான ஓவியர் ஆகலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.