சுவர் ஓவியத்தின் வரலாறு: சுவர் ஓவியம் என்பது சுவரில் வரையப்படும் ஓவியம் என்று கருதப்படுகிறது. இதில் தனிசிறப்புகள் அதிகம் காணப்படுகிறது. சுவர் ஓவியத்தில் பெரும்பாலும் வீரர்களின் வாழ்கை வரலாறு செதுக்கப்படும்.குகைகளிருந்து தொடங்கப்பட்ட இந்த சுவர் ஓவியமானது தற்போது பெரிய அளவில் காணப்படுகிறது.
நமது நாட்டு பண்பாட்டையும் மிக அழகாக வரைவதற்கு சுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டது. மேலும், விழாக்களுக்காகவும் வரையப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. சுவர் ஓவியமானது இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்டது. தங்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கிய சுவர் ஓவியம் தற்போது தொழில் சார்ந்தும் வருகின்றது.
அக்காலத்தில் கோவில்களில் மற்றும் அரண்மனைகளில் மட்டுமே இருக்கும் இந்த சுவர் ஓவியங்களை பார்த்து மக்கள் வியந்தனர். பின்பு அதன் தனித்துவம் மற்றும் சிறப்புகளை பற்றி அறிந்து கொண்டு அவற்றை அவர்கள் வீடுகளில் வரைந்து அலங்கரிக்க விரும்பினார்கள்.
மேலும், இந்த சுவர் ஓவியத்தின் சிறப்புகளை இந்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளவேண்டுமென்று சுவர் ஓவியம் குறித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கேரள சுவர் ஓவியம்
கேரள சுவர் ஓவியங்கள் மிகவும் வண்ணமயமானவை. இதில் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் மஞ்சள் போன்ற பலவிதமான வண்ணங்களை கேரள சுவர் ஓவியங்களில் காண முடியும். கேரள ஓவியங்களில் காணப்படும் வண்ணங்கள் எல்லாம் இயற்கை முறையில் செய்யப்படுகின்றன. மேலும் இந்த வண்ணங்களானது தாவர எண்ணெயிலிருந்தும் பூக்களில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன.
இதைப்போன்று கேவ்மேன் ஸ்டூடியோ-வில் எங்களது அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் கேரள சுவர் ஓவியங்களை மிகவும் அற்புதமாக செய்து வருகின்றனர்.
ஒரே வண்ணத்தில் ஒரே பழைய சுவர்களால் போரிங்கா உள்ளதா?
உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் சுவர்களை வண்ணமயமாக்க 2D, 3D கலை வடிவமைப்பாளரைத் தேடுகிறீர்களா?
உங்கள் அறை, குழந்தைகளின் அறை, பால்கனி, சமையலறை அல்லது உங்கள் அலுவலகத்தின் வெற்றுச்சுவர்களை எங்கள் கலைஞர்களின் கைத்திறன்களைக் கொண்டு உங்கள் வெற்றுச்சுவருக்கு உயிரோட்டம் கொண்டு வாருங்கள்.
எங்களிடம் மிகவும் அனுபவம் வாய்ந்த 10+ மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் உங்கள் வெற்றுச்சுவரை அழகு செய்வார்கள்.
உங்கள் வெற்றுச்சுவரை வண்ணமயமாக்க விரும்பினால் 9677733573 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மற்றும் சுவர் ஓவிய கலையை கற்று நீங்களும் பிரபலமான ஓவியர் ஆகலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.