வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான ஓவியங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வைப்பதன் மூலம் உங்கள் வீட்டிற்கு அமைதி, பணவரவு, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், போன்றவற்றை பெறுக செய்யுலாம்.
வீட்டில் வைக்க வேண்டிய ஓவியங்கள்
பூக்கள் அல்லது மீன் போன்ற ஓவியம்
பூக்கள் அல்லது மீன் நீந்துவது போன்ற கையால்செய்யப்பட்ட படங்களை உங்கள் வீட்டின் அதிர்ஷ்டமான இடத்தில்லோ அல்லது பணம்வைக்கும் இடத்திலோ வைப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தும். இதுப்போன்ற ஓவியங்களை உங்கள் வீட்டின் முக்கியமான இடங்களில் வைப்பதால் உங்கள் வீட்டில் நிலையான செல்வம் தங்கும். பறவைகள் பறப்பது போன்ற படங்களை உங்கள் இடத்தில் வைத்தால் பண வரவை அதிகரிக்கலாம்.
சூரிய உதயம் போன்ற ஓவியம்
உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ போதுமான அளவு சூரிய ஒளி வரவில்லை என்றால் சூரியன் உதிப்பது போன்ற ஓவியப்படத்தை உங்கள் வீட்டில் / அலுவலகத்தில் வையுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவரும். அவ்வோவியம் ஒன்று அல்லது இரண்டு அறைகளில் மட்டுமே இடம்பெறவேண்டும்..
மான் போன்ற ஓவியம்
மான் போன்ற ஓவியம் அறையில் வைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். முக்கியமாக குழந்தைகள் அறையில் மான்கள், பறவைகள் போன்ற ஓவியங்களை வையுங்கள்.
மூங்கில் செடி
வாஸ்து சாஸ்திரத்தின்படி நீங்கள் உங்கள் வீட்டின் நுழைவாயிலில் மூங்கில் செடி போன்ற ஓவியத்தை வைப்பதன் மூலம் நல்ல சகுனம் உண்டாகும். இதுப்போன்ற ஓவியத்தை உங்கள் வீட்டில் வைத்தால் எப்பொழுதும் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் இருக்க உதவும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது..
குதிரைகள் கொண்ட ஓவியம்
குதிரைகள் கொண்ட ஓவியத்தை ஹால்,படுக்கையறை போன்ற இடத்தில் மாட்டிவைத்தால் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வவளத்தையும் அதிகரிக்கும்.
கேவ்மேன் ஸ்டூடியோ-வில் வாஸ்து சாஸ்திரத்தின்படி உங்கள் வீட்டிற்கு ஏற்ற மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை பெருக்ககூடிய ஓவியங்களை வழங்குகிறோம்.
இன்றே ஆர்டர்பண்ணுங்க!!!